|
|
||||||||||||||||||
|
||||||||||||||||||
EZ அட்ஜஸ்ட்மென்ட் கொண்ட பெட் ரயில் |
||
| EZ அட்ஜஸ்ட் பெட் ரயில் எந்த அளவுள்ள மெத்தையில் வேண்டுமானாலும் எந்தப் பக்கத்திலும் இணைக்க முடியும். இதன் அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளக்கூடிய நீளம் இதை மெத்தையிலிருந்து கீழே விழாமல் தடுப்பதற்கு பெட் ரயிலாகவும் மெத்தையில் ஏறவும் இறங்கவும் உதவும் ஹான்ட் ரயிலாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். 26“ , 34“, அல்லது 42“ என்ற மூன்று அளவுகளில் மெத்தையில் இருக்கும் போது சுலபமாக இந்த ரயிலை ஒரு பட்டனை அமுக்குவதன் மூலம் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடியும். ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கும் போதோ அல்லது வேறு வேலையில் இருக்கும்போதோ இதை மடித்து ஓரமாக வைத்துவிடலாம். மெத்தையின் ஓரங்களுடன் இந்த ரயிலுடன் உள்ள இரட்டை-பாதுகாப்புப் பட்டிகள் இதைப் பாதுகாக்கும். ரயிலின் நீளம், தரை விரிப்பிலிருந்து 23“. இவை 300 பவுன்டுகள் வரை எடையைத் தாங்கும். | ![]() | |
நழுவாத பிடிமானம் கொண்ட விரிப்பு |
||
| அதன் மேல் வைக்கப்படும் எந்த பொருளையும் பாதுகாப்பாக பற்றி ரப்பரினால் செய்யப்பட்ட, பரந்த பாதுகாப்பான தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நழுவி விழாத பிடிமானம் கொண்ட விரிப்பு. இதை பொழுதுபோக்கு விஷயங்களுக்காக, கைவினைப் பொருள் தயாரிக்க, உணவு மேஜை அல்லது பொருள்களை சேமித்து வைக்க/ உடையக்கூடிய பொருள்களை பத்திரமாகக் காட்சிக்கு வைக்க... இப்படி எதற்கும் பயன்படுத்தலாம்; தவறுதலாக விழுந்து முனை நசுங்கல், கீழே சிதறுவது அல்லது உடைதல் ஆகியவற்றுக்கு வாய்ப்பே கிடையாது. பேனாக்கள், பென்சில்கள், சாப்பிடும் கிண்ணங்கள் போன்ற மற்ற உருண்டையான பொருள்கள் இதில் உருளாது. கண்ணாடி டம்ளர்கள், கோப்பைகள் இவற்றில் நிரம்பி உள்ள திரவங்கள் கீழே கொட்டாது. நீங்களாக நகர்த்தும் வரை அதில் வைக்கப்பட்ட எதுவும் வைத்த இடத்திலேயே இருக்கும்! மேஜை மேல், அலங்கார மேஜையில், வானிட்டிகளில் இதைப் பயன்படுத்தலாம். இதை முழுதாகவோ அல்லது உங்கள் தேவைக்கேற்ப வெட்டிக் கொண்டோ பயன்படுத்தலாம். ஒரு ரோல் 15 இன்ச் நீளம் & ஒரு அடி அகலமும் இருக்கும். | ![]() | |